முறைப்பாடுகள்

புதினப்பத்திரிகைகளுக்குஎதிரானமுறைப்பாடுகள்மீதானவிசாரனைகள்.

இலங்கையில்பிரசுரிக்கப்படும்பத்திரிகைகளில்நபருக்கு, இயக்கத்திற்குஅல்லதுநிறுவனத்திற்குதீங்குஏற்படும்வகையில்கட்டுரைவெளியிடப்பட்டிருந்தால்அதுதொடர்பில்முறைப்பாடுசெய்யமுடியும். முறைப்பாடுகிடைக்கப்பெற்றபின்னர்ஆராய்ந்துஇருபகுதியினரையும்அழைத்துமுறைப்பாட்டைவிசாரித்துபத்திரிகைபேரவையின்சட்டத்திற்குஇணங்கநடவடிக்கைஎடுக்கப்படும். அவ்வாறுபத்திரிகையில்கட்டுரை, - தோற்றம்உண்மைக்குமாறாகஅல்லதுஅவதூறுஏற்படும்வகையில்பிரசுரிக்கப்பட்டால்பத்திரிகைபேரவைக்குகமுறைப்பாடுசெய்யலாம். சுதனால்வாசகர்களுக்குஏற்படும்அபகீர்த்திதொடர்பில்பேரவைமூலம்உண்மையைதெளிவுபடுத்திபத்திரிகைக்குஎதிராககருத்துதெரிவிக்கப்படும்.

பத்திரிகைமுறைப்பாடுசமர்பிக்கும்பொழுதுபத்திரிகைஅறிக்கையின்பிரதியுடன்பதிவுத்தபாலில்அல்லதுகொண்டுவந்துசமர்பிக்கமுடியும். சத்தியகடதாசிமூலம்சமர்பிக்கப்படுபவைதுரிதமாகஆய்வூக்குஉட்படுத்தப்படும்.

2012 ஆண்டுகிடைக்கப்பெற்றமுறைப்பாடுகள்.

தொடர்பில்பேரவையின்தீர்மானங்கள்கீழேதரப்பட்டுள்ளது.

01.          கிடைக்கப்பெற்றமுறைப்பாடுகள்.

02.          கட்டளையிடப்பட்டவை

03.          இணங்கப்பட்டவை

04.          நீக்கப்பட்டவை

05.          நடவடிக்கைதேவையற்றவை.

06.          முன்கொண்டு செல்லப்பட்டவை.

inquiry 1inquiry 2

                                            inquiry 3