பத்திரிகைதுறைமற்றும்தொடர்பாடல்சம்பந்தமானடிப்ளோமாபாடநெறி

தொடர்பாடல்சம்பந்தமாகபலவகையானபாடநெறிகள்ஆரம்பிக்கப்பட்டபோதிலும்பத்திரிகைதுறையைஆதாரமாகக்கொண்டுமுறையானடிப்ளோமாபாடநெறியைபேரவைமூலம்ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொழில்சார்பத்திரிகையாளர்கள், மற்றும்பயிலுநர்தொடர்பில்ஒருவருடகாலபாடநெறியாகநடாத்தப்படுவதுடன்யூனெஸ்கோஅமைப்பின்பாடதிட்டத்தைஅடிப்படையாகக்கொண்டுதயாரிக்கப்பட்டாகும்.

சுதற்கிணங்கஇப்பாடநெறியின்மூன்றாவதுதொகுதிநடாத்தப்படுவதுடன்கீழேகுறிப்பிடப்பட்டுள்ளதகைமையடையவர்கள்விண்ணப்பிக்கமுடியும்.

விண்ணப்பதாரிகள்க.பொ.உயர்தரபரீட்சையில்மூன்றுபாடங்களில்சித்திஅடைந்திருப்பதுடன்ஊடகவியலாளர்கள்க.பொ.சா. பரீட்சைசித்திஅடைந்திருப்பதுடன்மூன்றுவருடஅனுபவமுடையவராயிருத்தல்வேண்டும்.

பாடநெறியின்கூட்டிணைப்புஅதிகாரியாக

பேராசிரியர்சுனந்தமகேந்திரஅவர்கள்கடமையாற்றுவார்.

புதியவிண்ணப்பதாரர்கள்தொடர்பில்விசாரணை.

திரு. நிரோஷனதம்பவிட்ட

உதவிபத்திரிகைஆணையாளர்கள் (ஆய்வு)

உதவிபாடநெறிகூட்டிணைப்பாளர்.

155/15, காசல்வீதி,

கொழும்பு -08

தொ./இல.                          :               0112693274

கையடக்க தொ.பே             :               0714413371

பெக்ஸ்                                  :               0112693271