மாகாணஊடகசெயலமர்வு

மாகாணஊடகவியலாளர்களின்செயல்முறைமற்றும்அறிமுறைஅறிவைஅபிவிருத்திசெய்யும்நோக்கில்மாவட்டரீதியாககருத்தரங்குகளும் , செயலமர்வுகளும்நடாத்தப்படுகின்றன. அதற்கிணங்கநடைமுறைக்குஉகந்ததலையங்கத்தில்விரிவுரைகள்நடாத்தப்படுகின்றன. இதுவரை 2009 ஆண்டுதொடக்கம் 16 மாவட்டங்களில்கருத்தரங்குகள்நடாத்தப்பட்டன.