பாடசாலைஊடககருத்தரங்கு.

க.பொ. உயர்தரமாணவர்களின்ஊடககல்விபாடத்திற்கானசெயலமர்வுகள்நடாத்தப்பட்டன. நகரத்திற்குஅப்பால்உள்ளபாடசாலைகளுக்குசென்றுமாணவர்களின்அறிவைமேம்படுத்தும்வகையில்கருத்தரங்குகளும், கலந்துரையாடல்களும்நடாத்தப்படுகின்றன. உங்களுடையபாடசாலைகளிலும்இவ்வகையானசெயலமர்வுகள்நடாத்தப்படவேண்டுமாயின்பாடசாலைஅதிபர்மூலம்கோரிக்கைவிடுக்கலாம்.

school workshop 1 school workshop 2 school workshop 3