வெகுசனதொடர்பாடல் மற்றும் ஊடகவியல் கல்விகற்பிக்கும் ஆசிரியர்களுக்கானபயிற்சிநெறிசெயலமர்வூ - (தென் மாகாணம்)

வெகுசனதொடர்பாடல் மற்றும் ஊடகவியல் கல்விகற்பிக்கும் ஆசிரியர்களுக்கானபயிற்சிநெறிசெயலமர்வூ - (தென் மாகாணம்)

நிறுவனம்-இலங்கைபத்திரிகைபேரவை
இலங்கைபத்திரிகைபேரவையினால் ஏற்பாடுசெய்யபட்டவெகுசனதொடர்பாடல் மற்றும் ஊடகவியல் கல்விகற்பிக்கும் ஆசிரியர்களுக்கானபயிற்சிசெயலமர்வூதென் மாகாணத்தில் 2018.01.19 ஆம் திகதிநிதிமற்றும் ஊடகவியல் அமைச்சர் மங்கலசமரவீரதலைமையில் மாத்தறை“Pநயசட ஊடகைக Hழவநட”இல் நடைபெற்றது.

இங்குமொழிமற்றும் ஆக்கத்திறன் தொடர்பாடல்இசெய்திபத்திரிகைமற்றும் அதன் முக்கியத்துவம்இநவீனதொடர்பாடல் முறைமைகள்இதொடர்பாடலின் ஆக்க வகைகள் மற்றும் அவற்றின் முக்கிய கூறுகள் என்பவற்றுடனானஒப்பீட்டுஆய்வூகள் போன்றவிடயங்களில் விரிவூரைகள் நடத்தபட்டனஇ இந் நிகழ்வில் களனிபல்கலைகழகத்தின் வெகுசனதொடர்பாடல்பீடத்தின்முன்னால் பீடாதிபதிசந்திரசிரி ராஜபக்ஸஇவெகுசனதொடர்பாடல் பீடத்தின் முன்னால் பீடாதிபதிரோஹனலக்ஷ்மன் பியதாசமற்றும் ஸ்ரீஞயவர்த்தனபுரபல்கலைகழகத்தின் சிங்களம் மற்றும் வெகுசனதொடர்பாடல் கற்கைநெறிகளுக்கானபீடாதிபதிசிரேஷ்ட பேராசியர் சேனாதி ஹரிஸ்சந்திரஆகியோர்; விரிவூரையாற்றினர்.

மாத்தறைமாவட்டபாராளுமன்றஉறுப்பினர் புத்திக்கபத்திரினஇ இலங்கைபத்திரிகைபேரவையின் தலைவர் சட்டத்தரணிதிருகொக்கலவேல்லாலபந்துலஇஅரசாங்கதகவல் தி
ணைக்களத்தின்பணிப்பாளர்நாயகம்சட்டத்தரணிதிருசுதர்சனகுணவர்த்தனஇநிதிமற்றும் ஊடகஅமைச்சின் மேலதிகசெயலாளர்
திருமதிரமணிகுணவர்தனஇஇலங்கைபத்திரிகைபேரவையின்ஆணையாளர் திருநிரோசனதம்பேவிட்டமற்றும் தென் மாகாணஉதவிகல்விப் பணிப்பாளர்
திருடப்லி.டிகித்சிறிஉட்படபலர் இந் நிகழ்வூக்குசமூகம் அளித்து இருந்தனர்.

இவ் பயிற்சிசெயலமர்விற்க்குநகர்புறத்திறக்குவெளியில் இருந்தும் பலஆசரியர்கள் சமூகமளித்து இருந்தனர்.இன்றையகாலப்பகுதியில் வெகுசனமற்றும் ஊடகவியல்கற்கைநெறிக்குதேவையானபலபயன்தரும்அம்சங்கள் இவ்விரிவூரையில் உள்ளடக்கபட்டு இருந்தமைவிசேடஅம்சமாகும்.

இலங்கைபத்திரிகைபேரவையின் ஆணையாளர்நிரோசனதம்பேவிட்டஅவர்கள் இங்குகருத்துதெரிவிக்கையில் மேலதிகமாகஊடகவியலார்கள்இஆசரியர்கள் மற்றும் ஊடகவியல் துறையில் ஆர்வம் உடையவர்கள் இது தொடர்பாக(றறற.ளுடpஉ.டம)என்ற இணையதளத்தில் பார்வையிடமுடியூம் எனதெரிவித்தார்.

ஆவயசறுழமளாழி 2018.01.19
வூநயஉhநß றழசமளாழி - 2018.01.19

Read 586 times