ஊடகசுதந்திரமும் அதன் பொறுப்புகளும் மதாந்தவிரிவூரை

ஊடகசுதந்திரமும் அதன் பொறுப்புகளும் மதாந்தவிரிவூரை

ஏற்பாடு- இலங்கைபத்திரிகைபேரவை

இலங்கைபத்திரிகைபேரவைஅதன் வருடத்தின் முதலாவதுகருத்தரங்கை“ஊடகசுதந்திரமும் அதன் பொறுப்புகளும்” (தெற்காசியநாடுகளிள் திர்நோக்கியூள்ளசாவால்கள்)என்றதொனிப்பொருளின் கீழ் 27.01.2018 அன்றுபேரவையின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடுசெய்திருந்தது.

இந் நிகழ்வின் பிரதானநோக்கம் ஊடகவியல் அறிவினைமேம்படுத்துவதுஆகும்இதில் ஊடகவியலாளர்கள்இவெகுசனஊடகத்துறையைபயிலும்  ல்கலைகழகமாணவர்கள்இபாடசாலைமாணவர்கள்இதுறைசார் நிபுணர்கள் உட்படஊடகத்துறையில் ஆர்வம் உடையோர் எனபலரும் பங்கேற்றுயிருந்தனர்.

நேபாளநாட்டின் “பூர்வன்சால்”பல்கலைகழகத்தின் பேராசிரியர் லக்ஷ்மன்டட் பன்ட்பிரதமவிரிவூரையாற்றினார்.இதன் சிங்களமொழி மூலமானமொழிபெயர்பாளாராகபேராசிரியர் சுனந்தமஹேந்திரசெயற்பட்டார்.மேலும் இதில் பத்திரிகைபேரவையின் தலைவர் சட்டத்தரணிதிருகொக்கலவெல்லாலபந்துலமற்றும் பத்தரிகைஆணையாளர் ருநிரோசனதம்பவிட்டஆகியோரும் கலந்துசிறப்பித்தனர்;.

ஆநனயை குசநநனழஅ யனெ வைள சநளிழளெiடிடைவைநைள


ஏநரெந -ளுசi டுயமெய Pசநளள ஊழரnஉடை 27.01.2018

ஆழவொநடல டநஉவரசந 1

Read 513 times