2018 ஆம் ஆண்டு ஊடக ஆய்வுகள் மற்றும் பத்திரிகைகளில் டிப்ளமோவின் தொடக்க விழா0.....,

2018 ஆம் ஆண்டு ஊடக ஆய்வுகள் மற்றும் பத்திரிகைகளில் டிப்ளமோவின் தொடக்க விழா0.....,

mu 00இலங்கை பத்திரிகைப் பேரவையின் 'ஊடக கல்வி மற்றும் இதழியல் தொடர்பான டிப்ளோமா கற்கை நெறிக்கான ஆரம்ப நிகழ்வு ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் 15ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2018 இல் இடம்பெற்றது.நிதி மற்றும் ஊடக பிரதி அமைச்சர் லசந்த அலகியவன்ன அவர்கள் இந் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.

இங்கு "இன்றைய ஊடகவியளார்களின் பங்களிப்பு" என்ற தொணிப்பொருளிள் இலங்கை பத்திரிகைப் பேரவையின் முன்னால் பணிப்பாளர் சபை உறுப்பினரும், களனி பல்கலைக்கழகத்தின் முன்னால் வெகுசன தொடர்பாடல் கற்கை நெறி பீடத்தின் பீடாதிபதி.

யுமான சிரேஷ்ட பேராசியரியர் ரோஹகன லக்ஷ்மன் பியதாச அவர்கள் முக்கிய உரை ஆற்றினார்கள்.

mu 00 - Copy

mu 2

mu 6

mu 8

Read 332 times