பத்திரிகைபதிவுசெய்தல்

1973 ஆண்டுஇலங்கைப் பத்திரிகைப்பேரவைஆரம்பிக்கப்பட்டதுடன்பத்திரிகைபதிவுசெய்தல்முக்கியவிடயமாகஅமைந்துள்ளது. பத்திரிகைபதிவுதொடர்பில்முறையானஅரசநிறுவனம்இல்லாததினாலும்,உயர்தொழில்நியமனங்களுக்குஅணுகூலமாகஇலங்கைப்பத்திரிகைகளின்நல்லொழுக்கங்களைபாதுகாப்பதற்கும், இழிவான, தகுதியற்றபத்திரிகைகளைஇல்லாதொழிப்பதற்கும்பத்திரிகைபதிவும்நடைபெறுகின்றது. மேலும் 1973 ம்ஆண்டின் 5 ஆம்இலக்குஇலங்கைப்பத்திரிகைப்பேரவைச்சட்டத்தின் 25, 26 பிரிவிற்குஇனங்கஆசிரியர்கள்மற்றும்உரிமையாளர்கள்தங்களைபதிவுசெய்துகொள்ளவேண்டும்.

பத்திரிகைபதிவுசெய்வதற்கு, விபரங்கள்கீழேகுறிப்பிடப்பட்டுள்ளது.

 

01.          இலங்கைப்பத்திரிகைப்பேரவையில் விண்ணப்பங்களைபெற்றுக்கொள்ளவேண்டும்.

02.          விண்ணப்பப்படிவத்துடன்பத்திரிகைஅல்லதுசஞ்சிகையின்உரிமையாளர், வெளியீட்டாளர், ஆசிரியர்மற்றும்அச்சீட்டாளரின்சூகயாரின் கிராமசேவையாளஅத்தாட்சிப்பத்திரம் (வதிவிடஅத்தாட்சி) தேசியஅடையாளஅட்டையின்பிரதிகளையும்சமர்பித்தல்அவசியம்.

03.          மேலேகுறிப்பிடப்பட்டுள்ளஆவணங்களுடன்பத்திரிகைசஞ்சிகையின்மூன்றுபிரதிகளுடன்பேரவைக்குசமர்பிக்கப்பட்ட பின்னர்அதுதொடர்பில்பணிப்பாளர்சபையினதீர்மானத்திற்கிணங்கபதிவுநடைபெறும்.

 

பத்திரிகைகள் - சஞ்சிகைகளின்பதிவூக்கட்டணம் (இல. 1979 /2 இலக்க முடைய 2013 பெப்ரவரி 15 திகதிபுதியகசெட்திருத்திற்குஏற்ப.

நாளாந்தபத்திரிகை                                                 ரூபா 5000

வாராந்தபத்திரிகைமற்றும்ஏனைய                 ரூபா 3000

மாதாந்தமாதம்இரண்டுவெளியீடு                    ரூபா 2000

ஏனையவைபத்திரிகைசஞ்சிகை                        

ஓவ்வொருவருடமும்மார்ச் 31 ம்திகதிக்குமுன்னர்பத்திரிகைபதிவு செய்யப்படல்வேண்டும். மார்ச் 31 ம்திகதிக்குபின்னர்ஒவ்வொருமாதத்திற்கும்பிந்தியகட்டணமாகரூபா 500 அறவிடப்படும். சகலபத்திரிகைகளும்ஒவ்வொருவருடமும்புதுப்பிக்கப்படல்வேண்டும்.